அரசு பெண் ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா ஆஃபர்!! ஊதியத்துடன் இனி கணவருக்கும் விடுப்பு!!
அரசு பெண் ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா ஆஃபர்!! ஊதியத்துடன் இனி கணவருக்கும் விடுப்பு!! அரசு பணியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு கர்ப்பமானால் ஊதியத்துடன் இனிமேல் கணவருக்கும் ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பெண் ஊழியர்களை மகிழ்ச்சியடைய செய்யும் இந்த சலுகையானது சிக்கிம் மாநில அரசால் நிறைவேற்றப்பட உள்ளது. சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங்க் தமாங் தெரிவித்துள்ள அறிக்கையில் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு கால … Read more