பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!
பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதுத் திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியும் வருகிறது. இருப்பினும் அதிமுக அரசு இருந்தபோது செயல்பாட்டில் இருந்த சில திட்டங்களை அடியோடு மூடி வருகிறது. சென்ற முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை திமுக அரசு எந்த பணத்தையும் பரிசாக வழங்க … Read more