தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!! பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனவைரஸ் பரவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனவைரஸினால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.இது மட்டுமின்றி பல நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு மரபியல் மாற்றம் … Read more