பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கலில் திங்கள் கிழமை நடைபெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இத்தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். இவர் தோல்வியை தழுவியது குறிப்பிட தக்கது. இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியை தவிர்க்கும் … Read more