10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!!

good-news-for-10th-and-2-students-famous-actor-giving-incentives

10 மற்றும் +2 மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!! ஊக்கத்தொகை வழங்கும் பிரபல நடிகர்!! நடிகர் விஜய் திரைத்துறையில் புகழ்ப்பெற்று வருகிறார். மேலும் விஜய் திரைத்துறை மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தனது ரசிகர்கள் வைத்து மக்களுக்கு பல நன்மை செய்து வருகிறார்கள். மேலும் அந்த இயக்கத்தின் முலமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இலவச பொருட்கள் வழங்குவது, மரம் … Read more