இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ஆம் தேதி ஆக மாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்திலும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. எனவே உயர்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி என்றும் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஜூன் … Read more