+12 மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!
+12 மாணவர்களின் கவனத்திற்கு!.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!! தமிழகத்தில் கடந்த மே மாதம் அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி … Read more