வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !!

Shocking news for the public! Sudden increase in fees from January 1 !!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !! பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் பொதுவாக பேருந்து கட்டணம் உயர்வது வழக்கமான ஒன்று. அந்த நிலையில் தற்போது ஆம்னி பஸ்களில் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு கவலை அளித்துள்ளது. பல்வேறு ஊர்களில் பணிநிமித்தம் காரணமாக பணி புரியும் மக்கள் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு … Read more