பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! பொறியியல் பகுதி நேர பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பத்தாள்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதங்களை 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை … Read more