பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அதிர்ச்சி அறிவிப்பு
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லுரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களுக்கு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகளை பொருத்த மட்டில் இறுதியான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. … Read more