பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கைரன் பொல்லார்டு. ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுக்க … Read more