இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை!
இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை! நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆண்டை வரவேர்ப்பதற்காக இன்று நள்ளிரவு கேக் வெட்டுதல்,பட்டாசு வெடித்தல்,போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.அப்போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்பது வழக்கம்.அதனால் இன்று இரவு போக்குவரத்து அனைத்தும் … Read more