வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை ஈசியா கண்காணிக்கலாம்!!
வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை ஈசியா கண்காணிக்கலாம்!! இக்காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்கள் உள்ளார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நேற்று சென்னை வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பெருநகர காவல்துறையின் … Read more