போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில் இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!
போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில் இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்! சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் ஸ்ரீ சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில் மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனையடுத்து அந்த வாகனங்கள் பந்தயங்களிலும் ,சாகசங்களிலும், குற்ற சம்பவங்களில் போன்றவைகளில் ஈடுபடுகின்றன எனவும் தகவல் வெளியாகிறது. இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில் கடந்த … Read more