வாட்ஸ் அப் புதிய அப்டேட்!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ் வசதி!!

Whatsapp New Update!! Old message facility in new mobile too!!

வாட்ஸ் அப் புதிய அப்டேட்!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ் வசதி!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம்  தற்போது வெளியிட்ட புதிய அப்டேட். இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இனி வாடிக்கையாளர்கள் … Read more