ஆஹா!!! மாலை நேர டீ-வுடன் சுவையான போண்டா! தோசை மாவு இருந்தால் போதும் உடனே ரெடி!
ஆஹா!!! மாலை நேர டீ-வுடன் சுவையான போண்டா! தோசை மாவு இருந்தால் போதும் உடனே ரெடி! அந்தி சாயும் மாலை வேளையில் சூடான டீ உடன் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிடும் சுகம் அலாதியானது.சதாரண இட்லி தோசை மாவு இருக்கா, அப்போ டீ போடும் நேரத்தில் சுவையான போண்டா மற்றும் சட்னி ரெடி தேவையான பொருட்கள் : போண்டா : இட்லி மாவு – 2 கப் வரமிளகாய் – 4 பூண்டு – 2 பல் அரிசி … Read more