போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Ramadoss, the founder of BAMA, who called for a drug-free Tamil Nadu struggle!

 போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். … Read more