போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!
போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்தமாம்பட்டு கிராமத்தில்,பஞ்சன் என்னும் நபர் வசித்து வந்தார்.இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தமாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பஞ்சன் தூக்கில் சடலமாக தொங்கியது உறவினர்களுக்கு தெரிய வந்தது.இதனைதொடர்ந்து, உறவினர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் … Read more