போதையில் மணமகன்

மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

Janani

மணமகன் போதையில் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இரு ...