ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மெதிப்பாளையம் கிராமம் அருகே முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் மற்றும் அகிலா. இவர்களது மகன் மனோஜ் குமார் வயது 14. தலையாரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையே மனோஜ் குமார் பள்ளிக்கு செல்லாமல் இடையில் கண்டபடி ஊர் சுற்றி வந்துள்ளான். இதனால் அவரது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள … Read more