மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு!
மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு! ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சரவணன்,ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more