படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்… அவர்தான் கஞ்சா கருப்பு சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்.இவர்… பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர் .. இன்று அவர் ”வேல்முருகன் போர்வெல்ஸ்” என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்….. சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் … … Read more