மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!
மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more