மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more