முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!
முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! காலம் காலமாக போலீசார் பொதுமக்கள் மீது வன்மம் காட்டுவது வேடிக்கையாக ஒன்றாக ஆகிவிட்டது. செய்யாத குற்றத்திற்கு அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்டு வருவதும் மாறாத ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறான ஓர் சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் … Read more