எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?
எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு? சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் நேற்று முன் தினம் வெளியாகின. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. அதே போல கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. … Read more