விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஒரு திரைப்படம் கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவருடைய மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். … Read more