இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more