தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!

Information released by Devasam Board! Sami darshan time reduction!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனை … Read more