ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more