காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!
காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more