என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!..
என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!.. குஜராத் மாநிலம் ஈசான்பூர் கோவிந்தவாடி அருகே இந்துக்களின் மத உணர்வுகளை தூண்டும் முயற்சியில் மேற்கொண்டதாக கூறி இந்து அமைப்புனர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை ஈசன் போர் கோவிந்தவாடி அருகேவுள்ள மகாதேவ்ஜி கோவிலில் அருகே பசுவின் தலை துண்டிக்கப்பட்ட பாகங்களை எடுத்துவிட்டு ஆக்டிவாளில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் … Read more