டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா? இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் உதவி மேலாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.செபி (SEBI) என்பது இந்தியாவில் பங்கு சந்தை மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செபி … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60975 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை … Read more