மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான்
மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான் நடைபெற்று முடிந்த 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தங்களுடைய ஆட்சியை அமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டும் தனியாகவே 302 தொகுதிகளில் தனிபெரும்பன்மையுடன் வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று படு தோல்வியை … Read more