மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா? எம்பிக்கள் கூட்டம்!!
மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா? எம்பிக்கள் கூட்டம்!! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற … Read more