இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !! 

இனிமேல் இவை  தீங்கு என கண்டறியப்பட்டால்  அரசு தாராளமாய்  தடை விதிக்கலாம் !  சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு !!  புகையிலை பொருட்கள் தீங்கு விளைவிப்பதாக அரசுக்கு தெரிய வந்தால் தாரளமாக தடை விதிக்கலாம் என ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடுத்தது.  அரசுக்கு எதிராக தொடுக்கக்கப்பட்ட வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது, நாங்கள் புகையிலை தொடர்பான பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். எனவே அரசானது … Read more