உயிருக்கு உலை வைக்கும் உருளைக்கிழங்கு.. மக்களே எச்சரிக்கை!!

உயிருக்கு உலை வைக்கும் உருளைக்கிழங்கு.. மக்களே எச்சரிக்கை!! உருளைக் கிழங்கில் பல நன்மைகள் இருந்தாலும் உடலுக்கு கேடு ஏற்படுத்தும் சில தீமைகளும் உள்ளது. அதிலும் முளைவிட்ட உருளைக் கிழங்குகளை நாம் சாப்பிட்டால் அது நம் உயிருக்கே ஆபத்தாக முடியும். அவ்வாறு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உருளைக் கிழங்கில் என்னென்ன ஆபத்துக்கள் உள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.   * உருளைக் கிழங்குகளை நாம் அதிக நாள் பயன்படுத்தாமல் வைக்கும் பொழுது அது முளைவிட ஆரம்பிக்கும். இந்த … Read more