மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!
மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு! வெங்காயம் விளையும் பல மாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகின்றன.அவர்களை போலவே தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் கையிருப்பில் … Read more