ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்!
ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகள் சங்கத்தில் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.பிச்சை தலைமை ஏற்று நடத்தினார். மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.நாகேந்திரன் துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் கருப்பட்டி கிளையின் தலைவராக உமா்தீன் செயலாளராக ஆனந்த் பொருளாளராக காதா்மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். … Read more