அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தர்கள. அதனையடுத்து நாடு முவதும் … Read more