புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்!
புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்! கடந்த மே மாதம் ஹீனான் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்இடிந்து விழுந்ததில் 23 பேர் கட்டிடடஇடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் அதில் ஐந்து நபர்களை மட்டும் மீட்கப்பட்டு. மேலும் உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த சம்பவத்தில் 39 பேர் காணாமல் போயிருப்பதாக மீட்பு நடவடிக்கை இயக்குனர் தெரிவித்தார். அதே வேலையில் அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் அறிவியல் முறையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. … Read more