Manjanathi Pazham: ஓ.. இதுதான் அந்த மஞ்சணத்தி கட்டையா? இந்த பழம் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க..!!
Manjanathi Pazham: பல வகையான நோய்களுக்கு மருந்து சாப்பிட்டு அதனால் பலருக்கும் பக்க விளைவுகள் வந்திருக்கும். நோய்க்கு மருந்து சாப்பிட்டு, அதனால் ஏற்பட்ட பக்க விளைவுக்கும் மருந்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்ட பலருக்கும் சிறந்த மருந்ததாக இருப்பது தான் இந்த நுணா பழம். இந்த நுணா பழத்தை (Nuna pazham) மஞ்சணத்தி பழம் என்று கூறுவார்கள். தமிழ் சினிமாவில் இந்த மஞ்சணத்தி என்ற வார்த்தையை … Read more