காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகி வரும் புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இன்று திருமணம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி ஆகிய இருவருக்கும் யோகிபாபுவின் குல தெய்வ கோவிலில் இன்று இனிதே திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் யோகிபாபு மஞ்சு திருமண வரவேற்பு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமண வரவேற்பில் கோலிவுட் … Read more