விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!
விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி! தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும்பாலானவர்களால் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுவாரியருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் … Read more