மடிக்கணினி வழங்கும் திட்டம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

The laptop donation program!

மடிக்கணினி வழங்கும் திட்டம்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்! 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 கோடி தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு?

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பின்பு கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காலாண்டு அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டில் மதிப்பெண் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் … Read more