திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!
உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு மணமேடையில் வந்து நடனமாடும் படி வற்புறுத்திய மணமகனை கண்டு மணமகள் ஆத்திரத்தில் திருமணத்தையும் நிறுத்தி வரதட்சனையும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்ய ராஜ் மாவட்டத்தில் உள்ள திகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகளுக்கும், ரவீந்திர பட்டேல் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் மற்ற வேலைகளை கவனித்து வந்தனர். சனிக்கிழமை அன்று திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்று நடந்த … Read more