அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!
அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!! சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மணலை திருடியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாநகராட்சி 47 வது கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதற்காக … Read more