விவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு 

Tamil News Today

விவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு விளாத்திகுளத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதை தடுக்க கோரி வட்டாட்சியர்,காவல் துணை கண்காணிப்பாளர் இடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முறையீடு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் பெத்துராஜ் என்பவர் விவசாயத்திற்காக கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று கரம்பை மண்ணோடு குளக்கரையோரம் உள்ள சரள் மற்றும் வண்டல் மணலை … Read more