மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!!
மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! அசாமில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கிவந்தது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்த கனமழையால் பல்வேறு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் பல இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையடுத்து வியாழன் வரை கனமழைக்கும், அதிதீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அதிக வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் இன்னும் மூன்று … Read more