மண் சேர்க்காமல் செய்யும் விநாயகர் சிலைகள்!! மானாமதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி..!
சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு சீசனுக்கு ஏற்ப மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், பெரிய அளவில் சிலைகளைத் … Read more